குளிர்கால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன! – காஷ்மீர்
கடுமையான பனிப்பொழிவு காரணமாக நீடித்த குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, காஷ்மீர் முழுவதும் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு காஷ்மீரில் நவம்பர் 28ஆம் தேதி ...