ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேலை வாய்ப்பு : டெஸ்லா நிறுவனம் அறிவிப்பு!
ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேலை வாய்ப்புக்களை எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு 4000 ரூபாய் வரை சம்பளம் தரப்படும் என்றும், ஒரு ...