அரியானாவைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால், அரியானாவைச் சேர்ந்த 10 ஆயிரம் திறமையான தொழிலாளர்களை அந்நாடு பணியில் அமர்த்த உள்ளது. இஸ்ரேலில் ஃபிரேம்வொர்க் மற்றும் ஷட்டரிங் கார்பென்டர் வேலைக்கு 3,000 தொழிலாளர்களும், இரும்பு ...