அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை மலர்தூவி வரவேற்ற பாஜகவினர்
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஜோலார்பேட்டை ...
