ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னரைச் சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாள் ...

