Jordan: Tourists flock to Petra - Tamil Janam TV

Tag: Jordan: Tourists flock to Petra

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

ஜோர்டானின் பெட்ராவில் திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆறாம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்த போது பெட்ரா உருவாக்கப்பட்டது. இது ஜோர்டானின் சின்னமாகவும், சுற்றுலாப்  பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக ...