தவெக-வை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின்
தவெகவை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் என லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயைத் ...
