கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!
கரூரில் சட்டவிரோத கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
