தாதாசாகேப் பால்கேவாக நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்?
மேட் இன் இந்தியா வெப் தொடரில் தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடர் இயக்குநர் ராஜமவுலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகவுள்ளது. இது இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேவின் பயோபிக் தொடராக ...