7-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை ...