ராமர் கோவில் விழாவை தனியார் கோவில்களில் நேரலை செய்யலாம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தமிழக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ...