அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதி!
சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு ...