மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தொழில்நுட்பக் கோளாறு மற்றும் வங்கி விடுமுறையால் கட்டணம் செலுத்த முடியாத மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் ...
