கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ED, TMC வழக்கறிஞர்கள் வாக்குவாதம் – அறையில் இருந்து வெளியேறிய நீதிபதி!
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது திரிணாமுல் காங்கிரஸ் - அமலாக்கத்துறை இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அறையில் இருந்து நீதிபதி வெளியேறினார். ' மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் ...
