திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு தொடர்பாக ஆய்வு செய்த நீதிபதியை உறவினர்கள், பொதுமக்கள் வழிமறித்து முறையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தில் நகை ...