மகளிர் தின விழா- விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். ...