நீதித்துறை ஒழுங்கீனம் – நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!
கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி நிஷா பானு, இதுவரை அங்கு பொறுப்பேற்காததால், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று ...
