ஜூலியன் அசாஞ்சேவை விடுதலை செய்த அமெரிக்க நீதிமன்றம்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பிரிட்டன் சிறையிலிருந்து நேற்று விடுதலையான அசாஞ்சே, இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் ...