லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது – ரூ.5.34 லட்சம் பறிமுதல்!
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொறியாளர் அலுவலகத்தில் சாம் ...