ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடர் : இந்தியா சாம்பியன்!
ஜூனியர் தெற்காசியக் கால்பந்து தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி 1-க்கு 1 ...