அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி அருள் முருகன் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க சுமார் 400 ...
