போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை : டி ஒய் சந்திரசூட்
போலி செய்திகளைப் பரப்புவது உண்மையான தகவல்களை மூழ்கடித்துவிடும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் யுகத்தில் சிவில் உரிமைகளை நிலைநிறுத்துதல் ...