INS அரிகாத் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘K-4 ஏவுகணை’ சோதனை…!
இந்தியக் கடற்படையின் அணுசக்தி திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், INS அரிகாத் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து K-4 பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த ...
