அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இன்று விளக்கம் அளிக்கிறேன் – செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கப்பட்ட நிலையில் இன்று விளக்கம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். . அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ...
