மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க ஸ்டாலின்தான் காரணம் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இடஒதுக்கீடு குறித்து திமுகவினர் ...
