தமிழ் மக்களின் பேராதரவை பெற்றவர்: கே.எஸ்.அழகிரி!
விஜயகாந்த் தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பெரும் கலைஞராக திகழ்ந்தார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ...