கச்சபேஸ்வரர் ஆலய மாவடி சேவை! – பக்தர்கள் தரிசனம்!
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் கோயிலில் மாவடி சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 9 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ...