முதல்வருக்கு ஞாபக மறதியா? இல்லை குற்ற உணர்ச்சியா? அண்ணாமலை கேள்வி!
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு பிரச்சினை ஞாபகத்திற்கு வருமா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதொடர்பாக அவர் விடுத்து அறிக்கையில் கூறியுள்ளதாவது : "கடந்த ...