உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஊரக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ...