கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பிரதமர் படம் அகற்றம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடியின் புகைப்படம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...