கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் கூட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இந்து முன்னணி குற்றச்சாட்டு!
கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால்கூட, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நடத்தும் நிலை உள்ளதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் ...