டெல்லியில் கதிசக்தி விளக்க மையத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி!
கதிசக்தி தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிசக்தி விளக்க மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவின் உள்கட்டமைப்பை புரட்சிகரமாக்கும் நோக்கத்துடன், மாற்றத்தை ...