கால பைரவர் ஜெயந்தி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள தட்சணகாசி கால பைரவர் கோயிலில் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி கால பைரவர் கோயிலில் ...
