Kalimalai - Tamil Janam TV

Tag: Kalimalai

கன்னியாகுமரி காளிமலை சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாடு – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

கன்னியாகுமரியில் அமைந்துள்ள காளிமலையில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் ...