காளியம்மன், பகவதியம்மன் கோயில் வைகாசி விழா கோலாகலம்!
திண்டுக்கல் மாவட்டம் பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொம்மனம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம், அந்த ...