கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேரோட்டம்!
அரியலூர் பகுதியிலுள்ள அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படும், இக்கோயிலில் வழிபட்டால் பயிர்களில் ...