நவராத்திரி விழா – பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கால்கோள் விழா!
நவராத்திரி தசரா விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கால்கோள் விழா விமர்சையாக நடைபெற்றது. பாளையங்கோட்டை பாளை ஆயிரத்தம்மன் திருக்கோயிலில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ...