கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மொத்த விற்பனையகத்தில் இருந்து வாங்கிய தண்ணீரில் தூசி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சந்தைப்பேட்டைப் பகுதியில் குடிநீர் பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடையில், ...