கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் புதிய சட்டங்கள் அவசியம் : மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் புதிய சட்டங்கள் அவசியம் தேவை என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் ...