கள்ளக்குறிச்சி விவகாரம்- மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தேசிய ...