கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இழப்பீடு வழக்கு தள்ளுபடி! – சென்னை உயர் நீதிமன்றம்
கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை அரசு வழங்கக்கூடாது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...