கள்ளக்குறிச்சி : மஞ்சள் காமாலை நோயால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...