கள்ளக்குறிச்சி: காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ...