கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி – இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கள்ளக்குறிச்சியில் நீர்நிலை பகுதிகளில் கட்டப்படும் புதிய பேருந்து ...
