கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – இருவருக்கு ஜாமீன்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகிய இருவருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த வழக்கில், 21 பேர் ...