கள்ளக்குறிச்சி : 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : 6 பேரிடம் விசாரணை!
கள்ளக்குறிச்சி அருகே 6-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியைச்சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி, தனது வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தார். ...
