கள்ளக்குறிச்சி : 4-வது முறையாக திடக்கழிவு உரக்கிடங்கு பணி தடுத்து நிறுத்தம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தைப்பேட்டையில் திடக்கழிவு உரக்கிடங்கு அமைக்கும் பணி 4-வது முறையாக அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. சந்தைப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு ...