கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் விசாரணைக்குச் சென்ற இடத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வெள்ளிமலையில் தடை செய்யப்பட்ட ...