கள்ளக்குறிச்சி : பேருந்தின் மேற்கூரையில் ஏறி பயணித்த மாணவர்கள் – அதிர்ச்சி வீடியோ!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற ...