கள்ளக்குறிச்சி : இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் மனைவி லட்சுமி பிரியா திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப்பின் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில், ...